திருக்கல்யாணம்

ராதா கிருஷ்ணா திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update:2023-08-15 00:53 IST

ராஜபாளையம் கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் ராதா கிருஷ்ணா திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய காட்சி. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்