உதயநிதி ஸ்டாலினுக்கு தூத்துக்குடி ஜோயல் ஆளுயர மாலை அணிவித்து வாழ்த்து
உதயநிதி ஸ்டாலினுக்கு தூத்துக்குடி ஜோயல் ஆளுயர மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.;
தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. இளைஞர் அணி துணை செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் ஆளுயர ரோஜாப்பூ மாலை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து கூறினார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.