ஆழியாறில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஆழியாறில் குவிந்த சுற்றுலா பயணிகள்;

Update:2022-08-15 22:02 IST

சுதந்திர தினத்தையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டதால் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அணை பகுதியை சுற்றி பார்ப்பதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்