அரிச்சல்முனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

அரிச்சல்முனையில் சுற்றுலா பயணிகள்குவிந்தனர்;

Update:2023-07-03 00:15 IST

விடுமுறை தினத்தையொட்டி நேற்று ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரை பகுதியில் குவிந்திருந்த சுற்றுலா பயணிகள் கூட்டத்தை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்