வைகாசி பொங்கல் திருவிழா கொடியேற்றம்
பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோவிலில் வைகாசி பொங்கல் திருவிழா கொடியேற்றப்பட்டது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.