வள்ளி, கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி

Update:2023-01-09 00:15 IST

நாமக்கல் அருகே உள்ள மரூர்பட்டியில் வள்ளி, கும்மி மற்றும் ஒயிலாட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறுவர், சிறுமிகள், பெண்கள் என 300-க்கும் மேற்பட்டோர் பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடியதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்