வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறப்பு - பூங்கா நிர்வாகம்

வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-10-03 20:00 GMT

சென்னை,

சென்னை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்கா வழக்கமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை நாளாகும்.

ஆனால் 04.10.2022 நாளை (செவ்வாய்க்கிழமை) அன்று பண்டிகை விடுமுறை முன்னிட்டு வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்கு திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்