வீணாகும் குடிநீர்

வால்வு பழுது காரணமாக தண்ணீர் வீணாகி செல்கிறது.;

Update:2023-03-25 00:34 IST

வெம்பக்கோட்டை ஊராட்சியில் மானூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து வினியோகத்திற்கு செல்லும் குடிநீர் குழாயில் வால்வு பழுது காரணமாக தண்ணீர் வீணாகி (அம்பு குறியீட்டு காட்டப்பட்டுள்ளது) செல்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்