வீணாகும் குடிநீர்
குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகின்றது.;
விருதுநகர் நான்கு வழிச்சாலையில் வடமலைகுறிச்சி ரோடு விலக்கில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகின்றது. இதனை சரி செய்ய விரைவான நடவடிக்கை எடுக்கப்படுமா?