பளு தூக்கும் போட்டி

பளு தூக்கும் போட்டி நடைபெற்றது.;

Update:2023-05-29 00:23 IST

பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த மாவட்ட அளவிலான பளு தூக்கும் போட்டியில் இளைஞர் ஒருவர் பளு தூக்கி தனது திறமையை வெளிப்படுத்தியதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்