போலீஸ் நிலையத்தில் மகளிர் தின விழா

போலீஸ் நிலையத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-03-09 19:15 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் போலீஸ் நிலையத்தில் நேற்றுமுன்தினம் பெண் போலீசார் மகளிர் தின விழாவை கொண்டாடினர். இதில் குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி கலந்து கொண்டு கேக் வெட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைவருக்கும் வழங்கினார். மேலும் குத்தாலம் போலீஸ் நிலையம் அருகே வசிக்கும் ஏழை, எளியோருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்