மகளிர் தின மாரத்தான் போட்டி

மதுரையில் மகளிர் தின மாரத்தான் போட்டி நடைபெற்றது.;

Update:2023-03-13 01:40 IST

மதுரையில் மகளிர் தினத்தை முன்னிட்டு மருத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில், மாரத்தான் போட்டி நேற்று காலை காந்தி மியூசியத்தில் தொடங்கியது. இதில் ஆர்வமுடன் பங்கேற்ற பெண்களை படத்தில் காணலாம். 

Tags:    

மேலும் செய்திகள்