இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

ஜோகோவிச் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Update: 2022-05-12 18:33 GMT
Image Courtesy : AFP

இத்தாலி ,

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 
நேற்று  நடைபெற்ற 3-வது சுற்று போட்டி ஒன்றில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் ,ஸ்விட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்கா  ஆகியோர் மோதினர்.

இந்த ஆட்டத்தில் 6-2,6-2,என்ற செட் கணக்கில்  ஜோகோவிச் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்

மேலும் செய்திகள்