இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் இகா ஸ்வியாடெக் வெற்றி..!

இன்று நடைபெற்ற அரைஇறுதி போட்டியில் இகா ஸ்வியாடெக், அரினா சபலெங்காவுடன் மோதினார்.

Update: 2022-05-14 13:58 GMT
image courtesy: Internazionali Bnl twitter via ANI
இத்தாலி,

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரைஇறுதி போட்டியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், பெலாரசியன் அரினா சபலெங்காவுடன் மோதினார்.

ஒரு மணி 16 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் இகா ஸ்வியாடெக், 6-2, 6-1 என்ற செட் கணக்கில் சபலெங்காவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

மேலும் செய்திகள்