தெற்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தெற்கு ஜப்பானில் 6.1 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2017-10-19 09:31 GMT

டோக்கியோ,

அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், ஜப்பானின் கியுஸு தீவில் இருந்து சுமார் 682 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு 6.1 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை. 

மேலும் செய்திகள்