மத்திய அட்லாண்டிக் பகுதியில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோளில் 5.5ஆக பதிவு

மத்திய அட்லாண்டிக் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோளில் 5.5ஆக பதிவானது

Update: 2019-02-25 17:07 GMT
மவுண்ட் பிக்கோ,

மத்திய அட்லாண்டிக் பகுதியில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 5.5 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த முழுமையான தகவல் வெளியாகவில்லை.

இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

மேலும் செய்திகள்