சவுதி அரேபியாவில் ஐரோப்பிய தூதர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் குண்டு வெடித்தது

சவுதி அரேபியாவில் ஐரோப்பிய தூதர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் குண்டு வெடித்து பலர் காயம் அடைந்தனர்

Update: 2020-11-11 12:34 GMT
ஜித்தா

சவுதி அரேபியாவில் ஜித்தாவில் முதலாம் உலகப் போரின் நினைவு விழா நடைபெற்றது.  விழாவில் பல ஐரோப்பிய தூதர்கள் கலந்து கொண்டிருந்த கல்லறையில் திடீர் என நடந்த குண்டுவெடிப்பில் பலர் காயமடைந்துள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் "இந்த கோழைத்தனமான, நியாயப்படுத்த முடியாத தாக்குதலை பிரான்ஸ் கடுமையாக கண்டிக்கிறது" என்று கூறி உள்ளது.

மேலும் செய்திகள்