உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.65 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.93 கோடியாக உயர்ந்துள்ளது.

Update: 2020-11-19 00:25 GMT
ஜெனீவா,

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 5,65,34,629 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3,93,13,919 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 13 லட்சத்து 53 ஆயிரத்து 815 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது 1,58,66,895 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,01,093 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா      -  பாதிப்பு- 1,18,64,048, உயிரிழப்பு -  2,56,162, குணமடைந்தோர் - 71,53,682
இந்தியா       -    பாதிப்பு - 89,58,143, உயிரிழப்பு -  1,31,618, குணமடைந்தோர் - 83,81,770
பிரேசில்       -    பாதிப்பு - 59,47,403, உயிரிழப்பு -  1,67,497, குணமடைந்தோர் - 53,89,863
பிரான்ஸ்     -     பாதிப்பு - 20,65,138, உயிரிழப்பு -   46,698, குணமடைந்தோர்  -  1,45,391
ரஷியா        -    பாதிப்பு - 19,91,998, உயிரிழப்பு -   34,387, குணமடைந்தோர்  - 15,01,083

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

ஸ்பெயின் -15,42,467
இங்கிலாந்து - 14,30,341
அர்ஜென்டினா - 13,39,337
இத்தாலி - 12,72,352
கொலம்பியா - 12,18,003
மெக்சிகோ - 10,11,153
பெரு - 9,39,931
ஜெர்மனி - 8,54,533
ஈரான்- 8,01,894
போலந்து - 7,72,823
தென்னாப்பிரிக்கா - 7,57,144

மேலும் செய்திகள்