உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.96 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.71 கோடியாக உயர்ந்துள்ளது.

Update: 2020-11-20 00:26 GMT
ஜெனீவா,

உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ், சீனாவில் பாதிப்பை ஏற்படுத்தியதைவிட, அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல் கட்ட கொரோனா அலை முடிந்த நிலையில், தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பரவத் தொடங்கி உயுள்ளது

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 5,71,97,897 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3,96,91,526 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 13 லட்சத்து 64 ஆயிரத்து 595 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது 1,61,41,779 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,01,525 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா      -  பாதிப்பு- 1,20,52,527, உயிரிழப்பு -  2,58,182, குணமடைந்தோர் - 72,24,406
இந்தியா       -    பாதிப்பு - 90,04,325, உயிரிழப்பு -  1,32,202, குணமடைந்தோர் - 84,27,016
பிரேசில்       -    பாதிப்பு - 59,81,767, உயிரிழப்பு -  1,68,061, குணமடைந்தோர் - 54,07,498
பிரான்ஸ்     -     பாதிப்பு - 20,86,288, உயிரிழப்பு -   47,127, குணமடைந்தோர்  -  1,47,569
ரஷியா        -    பாதிப்பு - 20,15,608, உயிரிழப்பு -   34,850, குணமடைந்தோர்  - 15,26,656

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

ஸ்பெயின் -15,74,063
இங்கிலாந்து - 14,53,256
அர்ஜென்டினா - 13,49,434
இத்தாலி - 13,08,528
கொலம்பியா - 12,25,490
மெக்சிகோ - 10,15,071
பெரு - 9,43,917
ஜெர்மனி - 8,78,209
ஈரான்- 8,15,117
போலந்து - 7,96,798
தென்னாப்பிரிக்கா - 7,59,658

மேலும் செய்திகள்