உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.87 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7.09 கோடியாக உயர்ந்துள்ளது.

Update: 2021-01-23 01:57 GMT
கோப்புப்படம்
ஜெனீவா,

உலகம் முழுவதும் கொரோனாவின் 2-வது கட்ட அலையின் காரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.  .

இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 9,87,36,967 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7,09,11,554 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 21 லட்சத்து 16 ஆயிரத்து 159 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,57,09,254 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,11,239 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  -  பாதிப்பு- 2,53,90,042, உயிரிழப்பு -  4,24,177, குணமடைந்தோர் -1,52,22,719
இந்தியா   -    பாதிப்பு- 1,06,40,544, உயிரிழப்பு -  1,53,221, குணமடைந்தோர் -1,03,00,063
பிரேசில்   -    பாதிப்பு - 87,55,133, உயிரிழப்பு -  2,15,299, குணமடைந்தோர் - 75,94,771
ரஷ்யா    -    பாதிப்பு - 36,77,352, உயிரிழப்பு -    68,412, குணமடைந்தோர் - 30,81,536
இங்கிலாந்து -  பாதிப்பு - 35,83,907, உயிரிழப்பு -    95,981, குணமடைந்தோர் - 16,00,622

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

பிரான்ஸ் - 30,11,257
ஸ்பெயின் -26,03,472
இத்தாலி - 24,41,854
துருக்கி - 24,18,472
ஜெர்மனி - 21,25,261
கொலம்பியா - 19,87,418
அர்ஜென்டினா - 18,53,830
மெக்சிகோ -17,11,283
போலந்து - 14,64,448
தென்ஆப்பிரிக்கா - 13,92,568

மேலும் செய்திகள்