உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.93 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7.13 கோடியாக உயர்ந்துள்ளது.

Update: 2021-01-24 02:46 GMT
கோப்புப்படம்
ஜெனீவா,

உலகம் முழுவதும் கொரோனாவின் 2-வது கட்ட அலையின் காரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.  .

இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 9,93,21,020 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7,13,67,357 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 21 லட்சத்து 30 ஆயிரத்து 293 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,58,23,370 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,10,878 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  -  பாதிப்பு- 2,55,66,789, உயிரிழப்பு -  4,27,635, குணமடைந்தோர் -1,53,30,949
இந்தியா   -    பாதிப்பு- 1,06,55,435, உயிரிழப்பு -  1,53,376, குணமடைந்தோர் -1,03,16,096
பிரேசில்   -    பாதிப்பு - 88,16,254, உயிரிழப்பு -  2,16,475, குணமடைந்தோர் - 76,28,438
ரஷ்யா    -    பாதிப்பு - 36,98,273, உயிரிழப்பு -    68,971, குணமடைந்தோர் - 31,09,315
இங்கிலாந்து -  பாதிப்பு - 36,17,459, உயிரிழப்பு -    97,329, குணமடைந்தோர் - 16,16,307

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

பிரான்ஸ் - 30,35,181
ஸ்பெயின் -26,03,472
இத்தாலி - 24,55,185
துருக்கி - 24,24,328
ஜெர்மனி - 21,37,689
கொலம்பியா - 20,02,969
அர்ஜென்டினா - 18,62,192
மெக்சிகோ -17,52,347
போலந்து - 14,70,879
தென்ஆப்பிரிக்கா - 14,04,839

மேலும் செய்திகள்