மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.3 ஆக பதிவு

மியான்மரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2021-02-20 01:42 GMT
யாங்கூன்,

மியான்மரில் இன்று காலை 5.31 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 4.3 ஆக பதிவாகி உள்ளது.

இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட இழப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்