கொரோனா தடுப்பூசி: 100 சதவீதம் பாதுகாப்பானது - வெனிசுலா அதிபர் தகவல்

கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் பாதுகாப்பானது என்று வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2021-03-09 00:19 GMT
ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ, தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகு மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும், தடுப்பூசி 100 சதவீதம் பாதுகாப்பானது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்