ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2021-03-31 19:41 GMT
காபூல், 

ஆப்கானிஸ்தானின்  வடகிழக்கில் உள்ள பைசபாத் நகரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.3 ஆக  இந்த நிலநடுக்கம் பதிவானது.  நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. 

மேலும் செய்திகள்