நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகியுள்ளது.
நியூசிலாந்தின் கிழக்கு கடற்கரையில் உள்ள வடக்கு தீவுப்பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து எந்த தகவலும் தற்போது வரை இல்லை.