ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நிலநடுக்கம்

நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்தத் தகவலும் இல்லை.

Update: 2021-12-28 12:27 GMT
காபூல், 

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது.  நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்தத் தகவலும் இல்லை. 

மேலும் செய்திகள்