மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான கவுதமாலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.;

Update:2022-02-16 15:33 IST
கவுதமாலா, 

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான கவுதமாலாவின் தலைநகர் கவுதமாலா சிட்டியில்  இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கம் காரணமாக சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. 

மேலும் செய்திகள்