பொன்மொழி
உன் நாட்டில் இருந்து துரத்தப்பட்டு, திரும்பி வந்திருக்கின்ற எதிரிகளை பலமற்றவர்கள் என்று அலட்சியம் செய்யாமல் இருக்கிறாயா?;

உன் நாட்டில் இருந்து துரத்தப்பட்டு, திரும்பி வந்திருக்கின்ற எதிரிகளை பலமற்றவர்கள் என்று அலட்சியம் செய்யாமல் இருக்கிறாயா? ஏதாவது தகுந்த காரணம் இல்லாமல் அவர்கள் திரும்பி வந்திருக்க மாட்டார்கள். எனவே அவர்களை எச்சரிக்கையுடன் கவனி த்துக் கொண்டிருக்க வேண்டும்.
-ஸ்ரீராமர்.
-ஸ்ரீராமர்.