கிருஷ்ண லீலை

மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் லீலைகள் நிறைந்ததாக கிருஷ்ண அவதாரம் போற்றப்படுகிறது. அவர் அவதரித்த தினத்தை ‘கிருஷ்ண ஜெயந்தி’ மற்றும் ‘கோகுலாஷ்டமி’ என்ற பெயர்களில் கொண்டாடி வருகிறோம்.

Update: 2022-08-16 11:42 GMT

 

இந்த ஆண்டிற்கான கிருஷ்ண ஜெயந்தி வருகிற வெள்ளிக்கிழமை (19-8-2022) வருகிறது. இந்த நாளில் கிருஷ்ணர் அவதரித்தது முதல் செய்த பல லீலைகளை புகைப்பட தொகுப்புகளாக இங்கே பார்க்கலாம்.

 

 

 

 

 

  

Tags:    

மேலும் செய்திகள்