
முதல் நாள் ஆஸ்தானம்.. 2-ம் நாள் உறியடி உற்சவம்: திருப்பதியில் கோகுலாஷ்டமி விழா ஏற்பாடுகள்
உறியடி உற்சவத்தை காண்பதற்காக மலையப்ப சுவாமியும், கிருஷ்ணரும் தனித்தனி தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி வருகை தருகின்றனர்.
12 Aug 2025 5:46 PM IST
மனங்களை மகிழ்விக்கும் கிருஷ்ண ஜெயந்தி
குழந்தைப் பருவத்திலேயே அற்புதங்கள் நிகழ்த்தி, தர்மத்தை நிலைநாட்டிய கிருஷ்ணர் அவதரித்த தினம், பக்தர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நன்னாளாகும்.
12 Aug 2025 11:16 AM IST
கோகுலாஷ்டமி விழா: திருப்பதியில் 17-ந்தேதி ஆர்ஜித சேவைகள் ரத்து
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 16, 17-ந்தேதிகளில் கோகுலாஷ்டமி விழா நடக்கிறது.
12 Aug 2025 1:37 AM IST
திருமலை, திருச்சானூரில் கோகுலாஷ்டமி விழா
திருச்சானூரில் பெரிய சேஷ வாகனத்தில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
28 Aug 2024 11:26 AM IST
வாயினாற்பாடி மனத்தினால் சிந்திக்க... கிருஷ்ணரின் அருள் கிடைக்க ஆண்டாள் அருளிய பாசுரம்
நீலவண்ண கண்ணன் நம் இல்லம் வந்து அருள்புரிய, சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் தனது திருப்பாவையில் பாடியருளியுள்ளார்.
25 Aug 2024 11:13 AM IST
இது நம்ம வீட்டு விழா... பகவான் மீதான அன்பை வெளிப்படுத்தும் கிருஷ்ண ஜெயந்தி
குழந்தைகளுக்கு கிருஷ்ணர் போன்றும், ராதை போன்றும் வேடமிட்டு அலங்கரித்து மகிழ்ச்சி அடைவார்கள்.
23 Aug 2024 1:15 PM IST
ஏழுமலையான் கோவிலில் 27-ம் தேதி கோகுலாஷ்டமி ஆஸ்தான உற்சவம்
உள்ளூர் இளைஞர்கள் மற்றும் பக்தர்கள் ஆர்வத்துடன் உறியடி உற்சவ நிகழ்வில் பங்கேற்கிறார்கள்.
21 Aug 2024 2:59 PM IST
இன்பமான வாழ்வு தரும் கிருஷ்ண ஜெயந்தி
நாள் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதத்தை அனுஷ்டிக்கலாம்.
6 Sept 2023 11:11 AM IST
கிருஷ்ணன் கோவிலில் கோகுலாஷ்டமி விழா
கிருஷ்ணன் கோவிலில் கோகுலாஷ்டமி விழா நடந்தது.
19 Aug 2022 11:44 PM IST
கிருஷ்ண லீலை
மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் லீலைகள் நிறைந்ததாக கிருஷ்ண அவதாரம் போற்றப்படுகிறது. அவர் அவதரித்த தினத்தை ‘கிருஷ்ண ஜெயந்தி’ மற்றும் ‘கோகுலாஷ்டமி’ என்ற பெயர்களில் கொண்டாடி வருகிறோம்.
16 Aug 2022 5:12 PM IST





