கிரிக்கெட் இல்லன்னா டென்னிஸ் - ருதுராஜ் கெய்க்வாட் ஓபன் டாக்

டென்னிஸ் விளையாடுவது ரொம்ப பிடிக்கும். என தெரிவித்தார்.

Update: 2022-12-08 09:39 GMT

சென்னை,

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தில் அமைந்துள்ள ஆடம்பர கேளிக்கை விடுதி ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இந்திய அணியின்  ருதுராஜ் கெய்க்வாட் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

சென்னைக்கு மீண்டும் வருவது மகிழ்ச்சி .சென்னை எப்போதும் தனக்கு அன்பையும் ஆதரவையும் அளித்திருப்பதாகவும் தெரிவித்தார். சென்னையில் கிடைக்கும் உணவு தனக்கு மிகவும் பிடிக்கும் .

கிரிக்கெட் வீரர்களிலேயே தனக்கு மிகவும் பிடித்தவர் தோனி. தான் கிரிக்கெட் வீரராகாமல் இருந்திருந்தால், டென்னிஸ் வீரராகியிருப்பேன் .எனக்கு டென்னிஸ் விளையாடுவது ரொம்ப பிடிக்கும். என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்