சர்வதேச தடகள போட்டி: மும்முறை தாண்டுதலில் தங்கத்தை தட்டிச் சென்ற இந்திய வீரர்

இந்திய வீரர் அப்துல்லா அபுபக்கர் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.;

Update:2023-04-30 17:39 IST

ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச தடகள தொடரின் உலக தடகள மும்முறை தாண்டுதலில் இந்திய வீரர் அப்துல்லா அபுபக்கர் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஹிரோஷிமா நகரில் மிகியோ மெமோரியல் தடகள போட்டி நடைபெற்றது. இதில் ஆடவர் உலக தடகள மும்முறை தாண்டுதலில் போட்டியில் கலந்துகொண்ட அப்துல்லா அபுபக்கர், 16 புள்ளி 31 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கத்தை தனதாக்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்