இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

நோவக் ஜோகோவிச் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்

Update: 2022-05-14 15:04 GMT
Image Courtesy : AFP
இத்தாலி ,

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 
இன்று  நடைபெற்ற காலிறுதி சுற்று போட்டியில்   செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் ,கனடாவை சேர்ந்த  பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம்  ஆகியோர் மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 7-5,7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று  நோவக் ஜோகோவிச் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார் .

மேலும் செய்திகள்