இத்தாலி ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் - தொடர்ச்சியாக 5 தொடர்களில் இஹா சாம்பியன்..!

இத்தாலி ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்து இளம் வீராங்கனை இஹா ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.

Update: 2022-05-16 08:32 GMT

ரோம், 

ரோம் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் துனிசிய வீராங்கனை ஜபர் உடன் இஹா மோதினார். போட்டி ஆரம்பித்தது முதலே ஆதிக்கம் செலுத்திய இஹா, 6க்கு 2, 6க்கு 2 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று, சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். 

இதன் மூலம் தொடர்ச்சியாக 5 ஏடிபி டென்னிஸ் தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்று  இஹா ஸ்வியாடெக் சாதனை படைத்துள்ளார்.


மேலும் செய்திகள்