மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-10-15 19:46 GMT

துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகலாம். தொழில் வளர்ச்சிக்கு முக்கியப் புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள். பணத் தேவைகள் பூர்த்தியாகும்.

மேலும் செய்திகள்