2026-ம் ஆண்டு எப்படி இருக்கும்..? 12 ராசிக்காரர்களுக்கும் விரிவான பலன்கள்
2026-ம் ஆண்டு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி அமையும்? சாதக பாதக பலன்கள் என்ன? என்பதை அந்தந்த ராசிக்காரர்களுக்கான லிங்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.;
நிகழும் மங்களகரமான விசுவாவசு வருடம், தட்சிணாயன புண்ணிய காலம், ஹேமந்த ருது, மார்கழி மாதம் 16-ம் நாள் நள்ளிரவு, (17-ம் நாள் முன்னிரவு), வியாழக்கிழமை நள்ளிரவு, வளர்பிறை துவாதசி திதி, கார்த்திகை நட்சத்திரம், சுபம் நித்திய யோகம், பாலவம் கரணம், கன்னி லக்னம், ரிஷபம் ராசி, அமிர்த யோகத்தில் லக்னாதிபதி புதன், திக் பலம் பெற்ற பாக்கியாதிபதி சுக்கிரன் ஆகியோர் குரு பார்வையிலும், சந்திரன், சனி, ராகு ஆகிய கிரகங்கள் புஷ்கராம்சத்தில் கூடிய சுப தினத்தில் நள்ளிரவு 12.01 மணிக்கு 2026-ம் ஆங்கிலப் புத்தாண்டு மங்களகரமாக பிறந்துள்ளது.
அதன்படியும், லக்ன, சதுர்த்த, சப்தம, தசம கேந்திராதிபதிகள், கேந்திரங்களில் (4-7) அமர்ந்து பரிவர்த்தனை பெற்ற கிரக அமைப்பின்படியும் இந்தியா பெரும் முன்னேற்றங்களை இந்த புத்தாண்டில் சந்திக்க இருக்கிறது. புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் உலகளாவிய ஆதிக்கம் ஆகியவற்றில் இந்தியாவின் புகழ் அதிகரிக்கும். சர்வதேச அரசியல் அரங்கில் இந்தியாவின் குரல் வலுப்பெறும். ஐ.நா. சபை உள்ளிட்ட உலக மன்றங்களில் இந்தியா முன்னணி வகிக்கும்.
கிரக நிலைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு ராசிக்காரர்களுக்குமான ஆண்டு பலன்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.
மேஷம் பலன்கள்: https://www.dailythanthi.com/astrology/aries-new-year-horoscope-2026-what-will-the-transit-of-important-planets-be-like-1196496
ரிஷபம் பலன்கள்: https://www.dailythanthi.com/astrology/taurus-new-year-horoscope-2026-saturn-in-profit-house-how-will-this-year-be-1196500
மிதுனம் பலன்கள்: https://www.dailythanthi.com/astrology/gemini-new-year-horoscope-2026-dont-wait-for-marriage-this-is-the-year-for-you-1196506
சிம்மம் பலன்கள்: https://www.dailythanthi.com/astrology/leo-new-year-horoscope-2026-benefits-of-gurus-profit-position-1196520
கன்னி பலன்கள்: https://www.dailythanthi.com/astrology/virgo-new-year-horoscope-2026-the-year-that-will-give-you-house-land-and-vehicle-1196523
துலாம் பலன்கள்: https://www.dailythanthi.com/astrology/libra-new-year-horoscope-2026-despite-the-problems-and-competitions-in-the-end-victory-is-yours-1196527
விருச்சிகம் பலன்கள்: https://www.dailythanthi.com/astrology/scorpio-new-year-horoscope-2026-jupiter-in-the-highest-position-will-it-bring-luck-1196530
கணித்தவர்: சிவகிரி ஜானகிராம்