
மஹாசிவராத்திரி விழா: பாடல் பெற்ற திருக்கோவில்கள் வழியாக ஆதியோகி ரத யாத்திரை!
தென் கைலாய பக்தி பேரவை, ஆதீனங்கள் சார்பில் பாடல் பெற்ற திருக்கோவில்கள் வழியாக ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்படுகிறது.
16 Dec 2025 5:26 PM IST
ஆனந்த வாழ்வு தரும் அனுமன் ஜெயந்தி.. பூஜையின்போது இந்த விஷயத்தை மறக்காதீங்க..!
ராம நாமத்தை சொல்பவர்களுக்கு உடனடியாக வந்து அருள்புரியும் அனுமனை வழிபட்டால் வாழ்வில் மகிழ்ச்சியும், புண்ணியமும் வந்துசேரும்.
16 Dec 2025 4:13 PM IST
வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள்
மார்கழி மாத சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
16 Dec 2025 3:20 PM IST
கோவில்விளை முத்தாரம்மன் கோவில் திருவிழா.. திருத்தேரில் அம்மன் பவனி
திருத்தேர் பவனியைத் தொடர்ந்து சிவசுடலைமாடசுவாமிக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
16 Dec 2025 2:24 PM IST
காந்த பாறையில் வடிக்கப்பட்ட ஆஞ்சநேயர் சிலை.. மோதா மாருதி கோவில் சிறப்புகள்
மோதா மாருதி கோவிலில் உள்ள ஆஞ்சநேயர், வலது காலை நீட்டிய நிலையில் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
16 Dec 2025 2:02 PM IST
மார்கழி மாத பிறப்பு.. சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்
மார்கழி முதல் நாளான இன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
16 Dec 2025 12:41 PM IST
வைகுண்ட ஏகாதசி விழா.. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் 30-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு
பகல்பத்து திருநாளில் ஒவ்வொரு நாளும் பார்த்தசாரதி பெருமாள் வெவ்வேறு அலங்காரத்துடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
16 Dec 2025 12:03 PM IST
மார்கழி மாதத்தின் முக்கிய உற்சவங்கள்
சிவாலயங்களில் நடைபெறும் முக்கிய உற்சவங்களில் ஒன்றான ஆருத்ரா தரிசனம் மார்கழி மாதத்தில் நடைபெறும்.
16 Dec 2025 10:51 AM IST
இந்த வார விசேஷங்கள்: 16-12-2025 முதல் 22-12-2025 வரை
திருவரங்கம் நம்பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், மதுரை கூடலழகர் பெருமாள் தலங்களில் 21-ம் தேதி பகற்பத்து உற்சவம்.
16 Dec 2025 10:25 AM IST
இன்றைய ராசிபலன் (16-12-2025): நீண்ட கால கனவு நனவாகும் நாள்..!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
16 Dec 2025 6:25 AM IST
கார்த்திகை கடைசி சோமவாரம்.. வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்
சங்காபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
15 Dec 2025 7:50 PM IST
மார்கழி உற்சவங்கள்.. நாளை முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடைதிறப்பில் மாற்றம்
மார்கழி மாதத்தையொட்டி மீனாட்சி அம்மன் கோவில் வெளிக்கோபுர கதவுகள் அதிகாலை 3.30 மணிக்கு திறக்கப்படும்.
15 Dec 2025 7:26 PM IST




