தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

Update:2022-07-01 12:39 IST

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகம் புதுச்சேரியில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்