நீதிபதிகள் உத்தரவு - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

Update:2022-06-23 04:40 IST

23 தீர்மானங்கள் தவிர்த்து கூடுதல் தீர்மானங்கள் நிறைவேற்றகூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டதால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம். சாதகமான தீர்ப்பு கிடைத்ததால் ஓபிஎஸ் இல்லம் முன்பு அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் திளைத்தனர்.

மேலும் செய்திகள்