உக்ரைனில் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் ரஷியாவின்... ... லைவ் அப்டேட்: உக்ரைன் - ரஷியா போரை நிறுத்த இதைத்தான் செய்ய வேண்டும் - ஜெர்மனி அதிபரின் யோசனை


உக்ரைனில் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் ரஷியாவின் போரால் 323 குழந்தைகள் உயிரிழப்பு

பிப்ரவரி 24ஆம் தேதி முதல் உக்ரைனில் ரஷியாவின் போர் காரணமாக குறைந்தது 323 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், 583 க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளனர் என்றும் அந்நாட்டுவழக்குரைஞர்கள் ஜெனரல் அலுவலம் தகவல் தெரிவித்துள்ளது.

இருந்தபோதும் போர் நடந்து கொண்டிருக்கும் பகுதிகளிலும், ரஷிய ஆக்கிரமிப்பு பகுதிகளிலும் உயிரிழப்புகள் பதிவு செய்யப்படாததால், புள்ளிவிவரங்கள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-18 07:56 GMT

Linked news