உக்ரைனின் கருங்கடல் துறைமுக நகரமான மைகோலைவ்... ... லைவ் அப்டேட்: உக்ரைன் - ரஷியா போரை நிறுத்த இதைத்தான் செய்ய வேண்டும் - ஜெர்மனி அதிபரின் யோசனை

உக்ரைனின் கருங்கடல் துறைமுக நகரமான மைகோலைவ் நகருக்கு  அதிபர் ஜெலன்ஸ்கி சென்றார். இந்த பயணத்தின் போது, ரஷிய ஏவுகணை தாக்குதலில் உருக்குலைந்த கட்டிடங்களை ஜெலன்ஸ்கி ஆய்வு செய்தார். எனினும், ஜெலன்ஸ்கியின் இந்த பயணம் எப்போது நடந்து என்ற தெளிவான விவரம் குறிப்பிடப்படவில்லை.

Update: 2022-06-18 11:56 GMT

Linked news