குர்ஸ்மாகாணத்தில் குண்டுவீச்சு தாக்குதல்... ... லைவ் அப்டேட்ஸ்: எங்கள் நாட்டின் மீது உக்ரைன் ஏவுகணைகளை வீசியது - பெலாரஸ் அதிபர் குற்றச்சாட்டு


குர்ஸ்மாகாணத்தில் குண்டுவீச்சு தாக்குதல் நடந்துள்ளது - ரஷிய ஊடகங்கள் தகவல்

இதுதொடர்பாக ரஷியாவின் குர்ஸ்க் ஒப்லாஸ்ட்டின் கவர்னர் ரோமன் ஸ்டாரோவோயிட் கூறுகையில், ரஷியாவின் வான் பாதுகாப்பு படை, குர்ஸ்க் அருகே இரண்டு உக்ரேனிய ஸ்ட்ரிஷ் டிரோன்களை சுட்டு வீழ்த்தியது என்று அவர் கூறினார்.

Update: 2022-07-03 08:31 GMT

Linked news