தமிழைத்தொடர்ந்து தெலுங்கு பிக் பாஸிலும் நுழைந்த ஆயிஷா

தமிழை போலவே தெலுங்கிலும் தற்போது 9ம் சீசன் நடைபெற்று வருகிறது.;

Update:2025-10-13 12:46 IST

சென்னை,

தமிழ் பிக் பாஸின் ஆறாவது சீசனில் பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஆயிஷா , தற்போது தெலுங்கு பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

பிக் பாஸ் ஷோவுக்கு என்று மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அந்த ஷோ தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் தற்போது நடந்து வருகிறது.

தமிழை போலவே தெலுங்கிலும் தற்போது 9ம் சீசன் நடைபெற்று வருகிறது. இதில் ஆயிஷா ஐந்தாவது வைல்ட் கார்டு போட்டியாளராக வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்