’எனக்கு அவரின் கன்னக்குழிகள் ரொம்ப பிடிக்கும்’ - பாக்யஸ்ரீ போர்ஸ்

பாக்யஸ்ரீ போர்ஸ் "ஆந்திர கிங் தாலுகா" படத்தில் நடித்துள்ளார்;

Update:2025-11-09 16:08 IST

சென்னை,

மகேஷ் பாபு பி இயக்கும் "ஆந்திர கிங் தாலுகா" படத்தில் ராம் பொதினேனிக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சமீபத்தில் வெளியான டீசர், ரசிகர்களை கவர்ந்தது. இதற்கிடையில், நேர்காணல் ஒன்றில், ராம் பொதினேனியுடன் பணிபுரிந்தது ஒரு மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருந்ததாக பாக்யஸ்ரீ கூறினார்.

மேலும் அவர், ராமின் கன்னக்குழிகள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு விவேக் மற்றும் மெர்வின் இசையமைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்