பிரியங்காவின் 'நயனம்' வெப் தொடர் - டிரெய்லர் வெளியீடு

இதில், வருண் சந்தேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.;

Update:2025-12-09 16:43 IST

சென்னை,

வருண் சந்தேஷ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் வெப் தொடர் நயனம். இதை சுவாதி பிரகாஷ் இயக்கி இருக்கிறார். பிக் பாஸ் புகழ் பிரியங்கா ஜெயின் கதாநாயகியாக நடித்திருக்கிறார், மேலும் வருண் சந்தேஷின் மனைவியாகக் காணப்படுகிறார்.

மற்றொரு பிக் பாஸ் பிரபலமான அலி ரேசா, ஒரு போலீஸ்காரராக நடித்த்துள்ளார். மேலும், உத்தேஜ், அலி ரேசா, ரேகா நிரோஷா, ஹரிஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்த வெப் தொடர் வருகிற 19-ம் தேதி முதல் ஜீ5இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது. இந்த சூழலில், நயனம் வெப் தொடரின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இதில், வருண் சந்தேஷ், டாக்டர் நயனமாக நடித்திருக்கிறார்.  

Full View
Tags:    

மேலும் செய்திகள்