
விக்ரம் பிரபுவின் "சிறை" பட டிரெய்லர் வெளியீடு
சுரேஷ் ராஜகுமாரி இயக்கிய 'சிறை' படம் வருகிற 25ம் தேதி வெளியாக உள்ளது.
12 Dec 2025 1:43 PM IST
ஈஷா ரெப்பா, ராஷி சிங் நடித்த "3 ரோஸஸ்" சீசன் 2 - டிரெய்லர் வெளியீடு
கிரண் கே கரவல்லா இயக்கிய இந்த தொடர் வருகிற 13ந் தேதி ஆஹா ஓடிடியில் வெளியாக உள்ளது.
11 Dec 2025 12:19 PM IST
‘படையப்பா’ ரீ-ரிலீஸ் ; புதிய டிரெய்லர் வெளியீடு
ரஜினிகாந்த் நடித்த ‘படையப்பா’ திரைப்படம் வரும் 12ம் தேதி ரீ-ரிலீஸாகிறது.
10 Dec 2025 8:00 PM IST
‘சிறை’ படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம் பிரபு நடிக்கும் ‘சிறை’ படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
10 Dec 2025 6:33 PM IST
பிரியங்காவின் 'நயனம்' வெப் தொடர் - டிரெய்லர் வெளியீடு
இதில், வருண் சந்தேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.
9 Dec 2025 4:43 PM IST
’ஹார்ட்டிலே பேட்டரி’ வெப் தொடரின் டிரெய்லர் வெளியீடு
’ஹார்ட்டிலே பேட்டரி’ வெப் தொடரின் டிரெய்லரை விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார்.
8 Dec 2025 7:20 PM IST
ஹெபா படேலின் ’மேரியோ’ பட டிரெய்லர் வெளியீடு
இப்படம் வருகிற 19-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
8 Dec 2025 3:08 PM IST
கார்த்தியின் "வா வாத்தியார்" பட டிரெய்லர் வெளியானது
கார்த்தி, கீர்த்தி ஷெட்டி நடித்த ‘வா வாத்தியார்’ படம் வரும் 12ம் தேதி வெளியாக உள்ளது.
6 Dec 2025 11:56 AM IST
“மாண்புமிகு பறை” படத்தின் டிரெய்லர் வெளியானது
‘மாண்புமிகு பறை’ திரைப்படத்தில் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
5 Dec 2025 9:22 AM IST
நடிகை யாமினியின் ’சைக் சித்தார்த்தா’...டிரெய்லர் வெளியீடு
இப்படத்தில் ஸ்ரீ நந்து கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
2 Dec 2025 3:47 PM IST
சாக்சி மடோல்கரின் "மௌக்லி" பட டிரெய்லர் வெளியானது
இப்படம் டிசம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
2 Dec 2025 1:03 PM IST





