நகை கண்காட்சி - விதவிதமான ஆடைகளில் கலந்துகொண்ட நட்சத்திரங்கள்...வைரலாகும் புகைப்படங்கள்
இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோகளும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.;
மும்பை,
மும்பையில் உள்ள நிதா முகேஷ் அம்பானி கலாசார மையத்தில் (NMACC) பெவல்காரி செர்பாண்டோ இன்பிண்டோ என்ற நகை கண்காட்சி நடைபெற்றது. இதில், சமந்தா, மிருணாள் தாகூர், கீர்த்தி சுரேஷ், தமன்னா, திரிப்தி டிம்ரி, பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.
விதவிதமான ஆடைகள் நகைகள் அணிந்து அவர்கள் கலந்துகொண்டனர் . இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோகளும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.