3 பாகிஸ்தான் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன

Update:2025-05-08 21:56 IST

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானின் 3 போர் விமானங்களை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. பாகிஸ்தான் எப். 16 ரக போர் விமானம் உள்ளிட்ட 3 விமானங்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. பதான்கோட் ராணுவ தளத்தில் இருந்த விமானங்கள் பாகிஸ்தான் விமானங்களை வீழ்த்தின.

மேலும் செய்திகள்