நமது தாக்குதல் பாகிஸ்தானை மண்டியிட வைத்தது - இந்தியா

Update:2025-05-11 19:16 IST

பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதலாகவே இதை நாங்கள் தொடங்கினோம்.பாகிஸ்தான் ராணுவ தலைமை, தாக்குதல் நிறுத்ததிற்கு அமெரிக்காவிடம் முறையிட்டது. பாகிஸ்தான் ராணுவ இயக்குநர் நேற்று அழைத்து, தாக்குதல் நிறுத்தயோசனையை முன்வைத்தார். நாளை பகல் 12 மணி அளவில் பாகிஸ்தான் ராணுவ இயக்குநரோடு, பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறேன். நமது தாக்குதல் பாகிஸ்தானை மண்டியிட வைத்தது என்று ராணுவ அதிகாரி ராஜிவ் காய் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்