7 இடங்களை குறி வைத்து பாகிஸ்தான் தாக்க முயற்சி: இந்தியா முறியடிப்பு

Update:2025-05-09 21:23 IST

காஷ்மீரின் சம்பா, பெரோஷ்பூர், ராஜஸ்தானின் பொக்ரான் உள்ளிட்ட 7 இடங்களை குறி வைத்து பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. பாகிஸ்தானின் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இடை மறித்து அழித்தது இந்திய வான் பாதுகாப்பு தடுப்பு அமைப்பு . பாகிஸ்தானின் டிரோன் தாக்குதலை அடுத்து இந்திய வான் பாதுகாப்பு தடுப்பு அமைப்பு செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

மேலும் செய்திகள்